சூர்யா என்னும் சினிமா நட்சத்திரம் மறுபடியும் நிரூபணமானது. சூரரை போற்று படம் சூர்யாவின் மீது சிலருக்கு இருந்த அதிருப்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது எனலாம். பல சாதனைகளை தொடர்ந்து இப்படம் நிகழ்த்தி வருகிறது.
ஏர் டெக்கான் விமான நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக படம் அமைந்தது. இப்படத்தின் இயக்குனர் சுதாவுக்கு இப்போதும் தொடர் பாராட்டு மழை தான்.
சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தினர். இந்த வருடத்தில் வெளியான படங்களில் அதிகம் பேசப்பட்டமாக சூரரை போற்று அமைந்துள்ளது.
இப்படம் என்னென்ன சாதனைகளை செய்துள்ளது என போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.