இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது இவர் தானா?

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது, மேலும் தற்போது போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும் நேற்றைய எபிசோட்டில் ஆரி மற்றும் ரம்யா இருவரும் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

இந்நிலையில் முன்னதாக வெளியான ப்ரோமோவில் நிஷா காப்பாற்றப்பட்டார், மேலும் தற்போது கமல் கையில் எலிமினேஷன் கார்டு உடன் வந்துள்ளார்.

அனிதா, ஷிவானி, சனம் இவர்களில் யார் வெளியேறப்போவது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment