சனமிற்கு பெருகும் ஆதரவு, அனிதாவிற்கு எதிராக மாறிய ஆரி..

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது, மேலும் தற்போது போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும் நேற்றைய எபிசோட்டில் ஆரி மற்றும் ரம்யா இருவரும் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ஷிவானி, அனிதா, சனம் இவர்களில் யார் காப்பாற்ற படுவார்கள் என போட்டியாளர்களிடம் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பலரும் சனம் என்று பதிலளித்த நிலையில் ஆரி மட்டும் இன்று அனிதா தான் வெளியேறுவார் என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment