பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கவின் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக் பாஸ் 3வது சீசனில் பங்கேற்ற கவின் அவர்கள் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார், கனா காணும் காலங்கள்,சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
மேலும் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது இவரும் லாஸ்லியா அவராலும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை.
தற்போது கவின் அவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும். கவின் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவர் தான் திருமணப் பெண் என்றும் கூறப்பட்டு வருகிறது.