நடிகர் திலகத்தின் தீவிர ரசிகையின் அதிர வைக்கும் குரல்… பாடகி ஜானகியையே தோற்கடித்து விடுவார் போல

by Web Team
0 comment

வயதான பாட்டி ஒருவர் தனது மெல்லிய குரலில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த இருவர் உள்ளம் படத்தில் வரும் கண் எதிரே தோன்றினாள் என்ற பாடலை கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் பாடி அசத்தியுள்ளார்.

இவரது காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. மேலும் இவரது குரல் ஜானகி குலை ஒத்து காணப்படுகின்றது.

இந்த வயதில் இவ்வளவ அழகாக பாடும் இந்த தாயாருக்கு உரிய நேரத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் தற்போது பெரிய பாடகியாக வலம்வருவார் என்பதில் சந்தேகமே இல்லை.

 

 

Related Posts

Leave a Comment