பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்கில் தங்களை தாங்களே போட்டியாளர்கள் வரிசைப்படுத்திக் கொண்ட போது சனம் பாலாஜி இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஒரு கட்டத்தில் தனது செருப்பைக் கழற்றி தானே அடித்துக்கொண்டார். இந்த பிரச்சினையை கையில் எடுத்து பேசியுள்ளார்.
அப்பொழுது பயங்கர கோபத்தில் காணப்பட்ட கமல், பாலாஜியை இதை வேடிக்கை பார்த்துவிட்டு இருக்க முடியாது என்று கூறியதும் பாலாஜியின் முகம் சுருங்கியுள்ளது.