பிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றம்? காட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் கடும் ஷாக்கான ரசிகர்கள்

by Web Team
0 comment

பிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேறுகின்றாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது மனைவியின் தற்காலிக பிரிவைப் பற்றி இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் “காதல் என்பது… உன்னை பார்க்க போகிறேன் மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்பது போல் கூறி, ஆறாம் தேதியை குறிப்பிட்டு உள்ளார்.

உடனே அனைவரும் ‘என்னது அனிதா போட்டியில் இருந்து வெளியேற போகிறாரா’ என்பது போல் அவரை கேட்க ஆரம்பித்துள்ளனர்.

உடனே அவர் அதற்கு விளக்கம் தரும் வகையில் “நான் அனிதாவை மிகவும் மிஸ் செய்கிறேன்.

அவரது எலிமினேஷன் பற்றி இப்பொழுது தெரியாது. அதனால் தான் இப்படி பதிவிட்டேன். பயப்பட வேண்டாம்” என்பது போல் அவர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment