லாக் டவுன் முடிந்த காலத்தில் இருந்து நடிகைகள் மாலத்தீவுகளுக்கு செல்வது வழக்கமாகிவிட்டது.
காஜல், சமந்தா, ரகுல் ப்ரீத் என தொடர்ந்து நடிகைகள் அங்கு சென்று வரிசையாக புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனும் தற்போது கடற்கரையில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிடுகிறார்.
View this post on Instagram