வயதான பெண்ணை மணந்த இளைஞன் – மணமேடையில் வாடிய முகத்துடன் மாப்பிள்ளை! வைரல் புகைப்படம்

by Web Team
0 comment

நைஜீரியாவை சேர்ந்த இளைஞன் தன்னை விட மிகவும் வயதான பெண்ணை மணந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நைஜீரிய இளைஞனான டேவிட் என்பவருக்கும் வெள்ளைக்கார பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண புகைப்படங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கியது.

இந்த புகைப்படத்தில் மணமகன் மிக இளம் வயதானவராக உள்ளார். ஆனால் மணப்பெண் இவரை விட மிக அதிக வயது கொண்டவராக காணப்படுகிறார்.

வறுமையில் வாடும் இந்த இளைஞன் சொத்துக்காக அப்பெண்ணை மணந்திருப்பார் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

மணமேடையில் மணமகனின் முகம் மகிழ்ச்சியோடு இல்லை. வாடிய நிலையில் உள்ளது. ஆனால் வயதான மணப்பெண் மகிழ்ச்சியோடு இருப்பதை புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.

இதனால் கட்டாயத்தின் காரணமாககூட அவர் அப்பெண்ணை மணந்திருப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த புகைப்படமானது சமூகவலைதளத்தில் அதிகளவில் தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment