வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாக உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நாளை உருவாகியுள்ள புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து சென்னை வானிலை மையம் மேலும் தெரிவித்ததாவது,
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறவுள்ளது. இந்த புயல் தமிழகத்தை நெருங்கும் சமயத்தில் சுமார் 90 கிலோமீட்டர் வேகத்தில் வரும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த புயல் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தை தாக்குவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த புயல் மேற்கே நோக்கி நகராமல் தமிழகத்தை நோக்கி நகரும்பட்சகதில் அடந்த புயலின் வெப்காம் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்துக்கும் அதிகமாக தாக்க நேரிட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.