இப்போ வீட்டிற்கு போகணுமா? விளையாட்டில் வெற்றி பெறணுமா?.. சிக்கிய அர்ச்சனாவிடம் போட்டியாளரின் சரமாரியான கேள்வி

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்துள்ளது.

இதில் ஆரிக்கு பாலாஜியும், அர்ச்சனாவிற்கு ஆஜீத்தும் கால் செய்து பேசியுள்ளனர். இதில் ஆஜீத் அர்ச்சனாவிடம் கேட்டிருக்கும் கேள்வி உள்ளே இருக்கும் போட்டியாளர்களை மட்டுமின்றி வெளியில் இருக்கும் பார்வையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போது உண்மையிலேயே வீட்டுக்கு போகனுமா? அல்லது ஷோவில் வெற்றி பெற வேண்டுமா? என்று அதிரடியாக கேள்வியினை முன்வைத்துள்ளார்.

Related Posts

Leave a Comment