மாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் நடிகர் தனுஷ்

by Lifestyle Editor
0 comment

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர், வெளியாகி யூடியூபில் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது.

மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர், மேலும் இப்படம் பிரபல OTT தளத்தில் வெளியாகும் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வந்தது.

ஆனால் மாஸ்டர் படக்குழு தரப்பில் இதனை மறுத்தது மட்டுமின்றி, மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என உறுதி அளித்தனர்.

இந்நிலையில் இது குறித்த அறிக்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்தார், அதனை ரீ-ட்வீட் செய்து YES என பத்துவிட்டுள்ளார் தனுஷ்.

Related Posts

Leave a Comment