தன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா

by Lifestyle Editor
0 comment

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ளார், இவருக்கு முன்னணி நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் வட்டம் உள்ளது.

தீபாவளி அன்று இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது உடலின் பின்புறமான முதுகில் பெரிய பச்சை குத்திக்கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அது உண்மையான டாட்டூவா அல்லது தற்காலிகமான டாட்டூவா என்பது தெரியவில்லை, ஆனால் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment