பிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி, அதே சமயம் இந்த நிகழ்ச்சியை பலரும் பலவிதமாக விமர்சித்தும் வருகின்றனர்.

மேலும் இதில் கலந்து கொண்ட புது முகங்களில் பாலாஜியும் ஒருவர், இவர் மாடல் மட்டுமின்றி பலவிதமான பட்டங்களையும் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் உள்ள கடினமான போட்டியாளர்களில் இவரும் ஒருவர், அவ்வப்போது இவருக்கும் அரிக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முன்பே பிரபல விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

ஆம் Connection என்ற பிரபல நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் கலந்து கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே காணுங்கள்..

Related Posts

Leave a Comment