தாயின் கள்ள காதலன் செஞ்ச வேலையால் கதறும் பிள்ளைகள்

by Lifestyle Editor
0 comment

ஒரு தாயின் கள்ளக்காதலன் அவர்களின் அந்தரங்க படங்களை அந்த பெண்ணின் பிள்ளைகளுக்கு அனுப்பியதால் அந்த பெண் போலீசில் புகாரளித்தார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் அம்பவாடியில் ஒரு 43 வயது பெண் வசித்துவருகிறார் ,இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் ஒரு கேட்டரிங் ஏஜென்சியில் பணிபுரிகிறார் .அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரிடமிருந்தும் அந்த குழந்தைகளிடமிருந்தும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவர் பணிபுரியும் இடத்தில் மிதேஷ் பர்மர் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது .

மூன்று மாதங்கள் நீடித்த அந்த கள்ள உறவை அந்த பெண் திடீரென முறித்துக்கொள்ள திட்டமிட்டார் .அதன் காரணமாக அவரின் காதலன் மிதேஷ் பர்மர் இடமிருந்து விலக தொடங்கினார் .ஆனால் அவர் அந்த பெண் இப்படி திடீரென விலகினால் என்ன செய்வது என்று முன்கூட்டியே அவர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் படுக்கையறை படங்களை எடுத்து வைத்திருந்தார் .

அந்த பெண் திடீரென விலகியதும் அவரின் காதலன் அவர்களின் அந்தரங்க படங்களை அந்த பெண்ணின் குழந்தைகளுக்கு அனுப்பினார் .அம்மாவை அந்த கோலத்தில் அடுத்தவருடன் பார்த்த அந்த குழந்தைகள் அதிர்ச்சசியடைந்தார்கள் .மேலும் தன்னுடைய தாய்க்கு போன் செய்து திட்டியுள்ளார்கள் .அது மட்டுமல்லாமல் அந்த காதலன் அவர்களின் அந்தரங்க படங்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டினார் அதனால் அந்த பெண் கோபமுற்று அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த காதலன் மிதேஷ் பர்மர் மீது புகார் கொடுத்தார் .இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிரார்கள்

Related Posts

Leave a Comment