கமல் கையில் எவிக்ஷன் கார்ட்.. வீட்டை விட்டு சென்ற போட்டியாளர்..

by Lifestyle Editor
0 comment

பிக் பாஸ் சீசன் 4ல் இன்று ஞாயற்று கிழமை என்பதினால் கண்டிப்பாக இன்று மாலை வீட்டிற்குள் இருக்கும் ஒரு போட்டியாளர் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோவில் இருந்து சோம் காப்பாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது மூன்றாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் சம்யுக்தா வீட்டை விட்டு போகவேண்டாம் என்று மற்ற போட்டியாளர்கள் கூற, கமல் தனது கையில் இருக்கும் எவிக்ஷன் கார்டை எடுத்து யார் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று கூறுகிறார்.

இந்த ப்ரோமோவில் கடைசியாக காமிக்கும் காட்சியில் சுசித்ராவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் வீட்டின் உள்ளே இருக்கிறார்கள்.

இதன் மூலம் இந்த வாரம் சுசித்ரா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என உறுதியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment