சிலம்பாட்டம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த சனா கானிற்கு திருமணம் முடிந்தது

by Lifestyle Editor
0 comment

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிலம்பாட்டம், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சனா கான்.

நடிகை சனா கான் நடுவில் நடன அமைப்பாளர் ஒருவரை காதலித்து, பின்னர் அவர் மோசமான செய்யலைகளில் ஈடுபட்டவர் என தெரிந்தவுடன் அவருடன் இருந்து காதலை முறித்து கொண்டார் சனா கான்.

இந்நிலையில் இவருக்கு தற்போது மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது, ஆம் Mufti Anaas என்பவருக்கும் நடிகை சனா கானிற்கும் குஜராத்த்தில் திருமணம் முடித்துள்ளது.

சானா கான் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கும் ஒரு மத வழியைப் பின்பற்ற போவதாக முன்பு அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தனது சினிமா சம்மந்தமான அனைத்து புகைப்படங்களையும் அவரின் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

Related Posts

Leave a Comment