இன்றைய பிக்பாஸ் எபிசொட்டில் காப்பாற்றப்பட்ட மேலும் ஒரு முக்கிய போட்டியாளர், யார் தெரியுமா?

by Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பத்தில் அதிகளவு வரவேற்பை பெற்று வந்தாலும் பின்னர், சுவாரஸ்யம் குறைய தொடங்கியதால் ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் இன்று பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகியுள்ளதால், 3வது வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒரு பிரபலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கமல் சோமு சேகர் காப்பற்றப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் சோமு இந்த பிக்பாஸ் வீட்டில் தான் வாய் திக்காமல் நன்றாக பேசியதாக கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment