பிக்பாஸையே படுத்தியெடுத்த சுசித்ரா

by Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, மேலும் இன்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி 50 நாட்கள் ஆகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அர்ச்சனாவை தொடர்ந்து இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் தான் சுசித்ரா.

இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்து பாலாவிற்கு ஆதரவாக பேசுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மேலும் அவர் வீட்டில் பிக்பாஸையே படுத்தியெடுக்கும் அளவிற்கு சில விஷயங்களை செய்துள்ளாராம்.

அவர் இந்நிகழ்ச்சிக்காக தனிமைப்படத்தப்ட்ட போது வினோதமாக நடந்து கொண்டது போலவே, வீட்டிலும் அழுவது, ஆர்ப்பாட்டம் பண்ணுவது, அது வேண்டும் இது வேண்டுமெனக் கேட்பதும் என்ற இருந்துள்ளார்.

இதனால் அவர் எந்த போட்டியிலிருந்து வெளியேறினால் போதும் என அவர் வெளியேற்ற பட்டுள்ளார் என விபரமறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Comment