கமலின் கேள்வி யார்க்கு தெரியுமா..

by Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பத்தில் அதிகளவு வரவேற்பை பெற்று வந்தாலும் பின்னர், சுவாரஸ்யம் குறைய தொடங்கியதால் ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் இன்று பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகியுள்ளதால், 3வது வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒரு பிரபலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இந்த 50 நாட்களில் உங்களின் பங்களிப்பு என்ன? போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பாலா, ஆண் பெண் ஒன்றாக பழகினால் அது காதல் இல்லை என்பதை சொல்லி கொடுத்ததாக கூறியுள்ளார். பிறகு கமல் இதை கிண்டலடிக்கும் வகையில் பதிலை கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment