தாயின் செயலால் கொதித்த மகன் செஞ்ச வேலை.

by Lifestyle Editor
0 comment

ஒரு பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் கோபமுற்ற அவரின் முதல் கணவரின் மகன் அவரை பலாத்காரம் செய்துள்ள விஷயம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே படோடியில் ஒரு 40 வயதான பெண் முதலில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டு அவருக்கு ஒரு மகனை பெற்றெடுத்தார் .அதன் பின்னர் அவரோடும் அவரின் மகனோடும் வாழ்ந்து வந்தபோது அந்த பெண்ணின் கணவர் திடீரென இறந்தார்.அதன் பின்னர் அந்த பெண் அவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டார் .

தாயின் இரண்டாவது திருமணம் அவரின் 25 வயதான மகனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை ,அதனால் அடிக்கடி அந்த தாய்க்கும் அவரின் 25 வயது மகனுக்கும் சண்டை வந்தது .மேலும் அதன் காரணமாக அந்த மகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார் .அதனால் தன்னுடைய தாயிடமும் , வளர்ப்பு தந்தையிடமும் குடிக்க பணம் கேட்டு தொல்லை படுத்தினார் .இதன் காரணமாக அவரின் வளர்ப்பு தந்தை தனியாக காய் கரி விற்று வாழ்ந்து வந்தார் .ஆனால் அவரின் மனைவி தன்னுடைய 25 வயது மகனோடு வசித்து வந்தார் .

இந்நிலையில் ,திடீரென அவரின் மகனுக்கும் அந்த தாய்க்கும் கடந்த வாரம் சண்டை வந்தது .அந்த சண்டையின் உச்சமாக அந்த மகன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டார் .பின்னர் தன்னுடைய தந்தைக்கு போன் செய்து தாயை யாரோ கொலை செய்து விட்டு ஓடிவிட்டதாக சொன்னார் .அதை உண்மையென நம்பிய அந்தத் தந்தை போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அவரின் மகனே தாயை பலாத்காரம் செய்த விஷயம் தெரிந்தது .பிறகு அந்த மகனை போலீசார் கைது செய்தார்கள் . இப்போது அந்த பெண்ணை யார் கொலை செய்தது என்று விசாரித்து வருகிறார்கள் .

Related Posts

Leave a Comment