பிக்பாஸில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று முதலாவது ப்ரோமோவில் தோல்வியாளர்களை பிக்பாஸ் அறிவித்தார்.
பாலஜியும் அவருடன் பெண் போட்டியாளரும் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதனை பார்த்த பார்வையாளர்கள் இன்று வீட்டில் சுவாரஸ்யமான சண்டை காட்சிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.