சூரசங்காரம்

by Lankan Editor
0 comment

முருகன் அடியார்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் கந்தசஷ்டி விரதமும் ஒன்றாகும். முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து உலகுக்கு அருள்புரிந்த நன்னாள் கந்தசஷ்டி நாளாகும்.

சூரசங்காரம்

சூரன் ஆணவமலம் என்றும். உயிர்கள் எம்பெருமான் திருவடிகளைப் பற்றிக் கொண்டால், வடிவேலிறைவன் தனது வேல் என்னும் ஞானசக்தியால் ஆணவமலத்தின் வலிமையை அடக்கி, அவர்களது சித்தத்தை தனது மயில் வாகனமாகக் கொண்டு வீற்றிருந்தது. “அல்லல்படுத்தும் புலன்களையும் ஒருமைப்படுத்தி தனது புகழ் கூறும் சேவற்கொடியாகக் கொண்டு முக்தி நலன்களை அருளுவான் என்றும் சூரசங்காரத்திற்கு உட்பொருள் உரைப்பார்”.

சூரபத்மனை அழித்த நிகழ்ச்சியினை நினைவு கூறும் சூரசங்காரம் எல்லா முருகன் கோவில்களிலும் நடைபெற்றுவருகின்றது.

Related Posts

Leave a Comment