சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த அதிசய நிகழ்வு:வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்

by News Editor
0 comment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்திற்காக வந்த பொதுமக்களுக்கு அங்கு நடந்த நிகழ்வு ஒன்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு தரிசனத்திற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று இரவு அந்த கோவிலில் அதிசயத்தக்க ஒரு நிகழ்வு நடந்தது. அது என்ன வென்றால் நேற்றிரவு அந்த கோவிலில் ஒரு பகுதியில் மட்டும் மழை பெய்தது குறிப்பாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்தது.

இதனை அங்கு தரிசனத்திற்காக வந்த பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.இந்த நிகழ்வை கண்ட பொது மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment