போட்டுக் கொடுத்த பிக்பாஸ்… லவ் வந்தா உன்கிட்ட சொல்றேன்! ஷிவானியை அசிங்கப்படுத்திய பாலாஜி

by News Editor
0 comment

பிக்பாஸ் வீ்ட்டில் சமீப நாட்களாக பாலாவும், ஷிவானி இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது என பலரும் நினைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் இரண்டாவது ப்ரொமோவில் தனது காதலுக்கு பாலாஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதற்குக் காரணம் பிக்பாஸ் போட்டுக்கொடுத்ததே… காதல் வந்தால் நானே உன்னிடம் சொல்றேன் என்று ஷிவானியிடம் பாலாஜி கடுப்பில் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment