இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசரா பெரேரா தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 164 ஒருநாள் போட்டிகள், 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் பெரேரா.
இவரின் மனைவி பெயர் ஷிராமி பெரேரா ஆகும்.
இந்த நிலையில் மனைவி ஷிராமியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் திசரா பெரேரா வெளியிட்டுள்ளார்.
அதன்படி பிரபல பத்திரிக்கையின் அட்டை பக்கத்தில் அவர்களின் புகைப்படம் இடம் பிடித்துள்ளது.
அந்த புகைப்படத்தை தான் திசரா வெளியிட்டுள்ளார்.
— Thisara perera (@PereraThisara) November 16, 2020