பாலாஜி, ஷிவானியை வறுத்தெடுக்கும் கமல் ஹாசன்..

by Editor
0 comment

நேற்று தீபாவளி கொண்டாட்டத்துடன் பல விஷயங்களை கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இன்று மீண்டும் போட்டியாளர்களை சந்திக்க வந்த கமல் ஹாசன், இந்த வாரத்தின் போரின் போட்டியாளர் யார் என்று கேட்டுள்ளார்.

அதில் கேபிரியலாவுடன் பாலாஜி, மற்றும் ஷிவானிக்கு நடந்த சண்டையை மாற்றி விசாரிக்கிறார். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் உண்மையை கூறவேண்டும் என்று கூறுகிறார் கமல் ஹாசன்.

Related Posts

Leave a Comment