வைரலாகும் பிக்பாஸ் சனம் ஷெட்டியின் முத்தக்காட்சிகள்

by News Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 தற்போது தான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என கூறலாம், ஒவ்வொருவரும் பக்காவாக ப்ளான் பண்ணி காய் நகர்த்தி வருகின்றனர்.

சாதாரணமாக தொடங்கும் பிரச்சனை கூட பெரிய விவாதத்திற்கு கொண்டு போய் விடுகிறது.

இந்த ஷோவில் கலந்து கொண்டுள்ளவர் தான் சனம் ஷெட்டி, இவர் நடித்துள்ள எதிர்வினையாற்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சனம் ஷெட்டியின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்ட இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

இதில், போட்டோகிராபர் ஒருவர் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றுகிறார் . அதனால், அவன் சந்திக்கும் எதிர்வினைகளை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய மொழிகளில் மிக சரளமாக பேசக்கூடிய சனம் ஷெட்டி, இதுவரையிலும் 25க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment