மாஸ்டர் டீசர் சாதனை, இந்தியாவின் நம்பர் 1 தளபதி விஜய் தான்

by Editor
0 comment

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தின் டீசர் நேற்று வந்தது.

இந்த டீசர் இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் 15 மில்லியன் ஹிட்ஸ் கடந்து விட்டது.

ஒரு நாளில் அதிகம் பேர் பார்த்த டீசர் பிகில் 18 மில்லியன் உள்ளது.

அதை எப்படியும் இன்னும் சில மணி நேரத்தில் மாஸ்டர் முறியடித்து விடும் என்ன தெரிகிறது.

மேலும் லைக்ஸ் 1.6 மில்லியன் வந்துவிட்டது. இதில் பிகில் ட்ரைலர் விட 7 லட்சம் குறைவு. அதையும் எப்படியும் இன்னும் குறைந்த நேரத்தில் முறியடித்து விடும்.

Related Posts

Leave a Comment