குறும்படம் போட்டு கதற விட்ட பிக் பாஸ்! அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ் : அடுத்தடுத்து கிழிந்த போட்டியாளர்களின் முகத்திரை

by News Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் அர்ச்சனா பாட்டியாகவும் ஹவுஸ்மேட்ஸ் பிள்ளைகள் மற்றும் பேர பிள்ளைகளாகவும் உள்ளனர்.

பாட்டியான அர்ச்சனா மற்றும் ஹவுஸ்மேட்ஸ் எவ்வளவோ கெஞ்சியும் பாலா பத்திரத்தை கொடுக்கவில்லை. இதனால் பிக் பாஸ் முதல் ப்ரோமோவில் முழுக்க முழுக்க பேசியிருக்கிறார்.

டாஸ்க்கை முறையாக முடிக்காததால் லக்ஸுரி பட்ஜெட்டில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்றார்.

இப்போது இரண்டாவது ப்ரோமோவில் குறும்படம் போட்டு காட்டி வீட்டில் என்ன நடந்தது என்பதை பிக் பாஸ் அனைவருக்கும் அம்பலப்படுத்தியுள்ளார்.

Related Posts

Leave a Comment