பிக்பாஸில் நுழைய இருப்பதை மறைமுகமாக கூறிய சீரியல் நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

by News Editor
0 comment

பிக்பாஸ் 4வது சீசன் நிறைய சண்டைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு நாளைக்கும் சண்டை இல்லாமல் இல்லை.

இப்போது தீபாவளி ஸ்பெஷல் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை கொண்டாடாமல் சண்டையில் தான் அதிகம் போட்டியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் 4வது சீசனில் நுழைய இருப்பதை மறைமுகமாக கூறியுள்ளார் சீரியல் நடிகர் அசீம். அவர் பதிவிட்டதில் விஜய் தொலைக்காட்சி என்ற டாக்கை போட்டுள்ளார்.

இதனால் அவர் கண்டிப்பாக பிக்பாஸில் நுழைகிறார் என உறுதியாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment