ஐபில் 2020 விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்

by News Editor
0 comment

ஐபில் 2020 போட்டியில் பல்வேறு விருதுகளை மும்பை அணி வீரர்கள் வென்றுள்ளனர்.

ஐபில் 2020 போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி சாப்பிடல்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது.

இதனை தொடர்ந்து ஆடிய மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 இழப்புக்கு 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் 5 வது முறையாக ஐபில் கோப்பையை வென்றது.

இந்த வருட ஐபில் போட்டியில் விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல விருதுகளை மும்பை வீரர்களே பெற்றுள்ளனர்.

  • தொடர் நாயகன்: ஜோப்ரா ஆர்ச்சர்(ராஜஸ்தான்)
  • ஆட்டநாயகன்(இறுதிப்போட்டி): போல்ட்(மும்பை)
  • வளரும் வீரர்: படிக்கல்(பெங்களூரு)
  • பேர் பிளே விருது: மும்பை
  • சக்தி வாய்ந்த வீரர்: போல்ட்(மும்பை)
  • அதிக சிக்ஸர்: கிஷன்(மும்பை)
  • சூப்பர் ஸ்ட்ரைக்கர்: பொல்லார்ட்(மும்பை)
  • அதிக ரன்கள்: கே.எல்.ராகுல்(பஞ்சாப்)
  • அதிக விக்கெட்: ரபடா(டெல்லி)

Related Posts

Leave a Comment