14 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா-ஜோதிகா…இயக்குனர் யார் தெரியுமா?

by News Editor
0 comment

14 வாரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள சூர்யா-ஜோதிகா படத்தின் இயக்குனர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சூர்யா-ஜோதிகா இருவரும் கடைசியாக 2006ம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் என்ற ரொமான்டிக் காமெடிப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தற்போது 14 வருடத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தை ஹலிதா ஷமீம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இவர் சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஆவர் மேலும் இந்த படத்தை மலையாள இயக்குனரான அஞ்சலி மேனன் தயாரிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Related Posts

Leave a Comment