ஒரே ஒரு கடிதத்தால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்கலங்கிய தருணம்

by Web Team
0 comment

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகும் போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தில் உள்ள நபர் ஒருவருக்கு கடிதம் எழுதும் காட்சியே இதுவாகும்.

இதில் அனைவரும் தாங்கள் தீபாவளி கொண்டாட நினைக்கும் ஒரு நபருக்கு கடிதம் எழுதுகின்றனர். பெரும்பாலான போட்டியாளர்கள் அம்மாவிற்கே கடிதம் எழுதுவதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இதில் சம்யுக்தா மற்றும் அர்ச்சணா இருவரும் கண்ணீர் சிந்தி கடிதம் எழுதியுள்ளனர். உலக மக்களுடன் தீபாவளி கொண்டாடவிருக்கும் போட்டியாளர்கள் தங்களது பாசத்தினை கையெழுத்து மூலமாக கடிதம் எழுதி அனுப்புகின்றனர்.

Related Posts

Leave a Comment