மினுவங்கொட , பேலியகொட கொத்தணியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

by Lankan Editor
0 comment

மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா வைரஸ் கொத்தணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment