துர்கா கணபதி மந்திரம்

by Web Team
0 comment

தினம்தோறும் மனதார துர்கா கணபதியை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து வருபவர்களுடைய வாழ்க்கையில், முன்னேற்றம் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு மட்டும் செல்லுமே தவிர, நீங்கள் இருக்கின்ற வாழ்க்கை நிலையிலிருந்து, உங்களுடைய வாழ்க்கைத்தரம் எக்காரணத்தைக் கொண்டும் மோசமான நிலைக்கு செல்லவே செல்லாது. அப்படி சில சரிவுகள், கர்மவினையின் பலனால் ஏற்பட்டாலும், அதை சரி செய்யக் கூடிய சக்தி, இந்த துர்கா கணபதி மந்திரத்திற்கு உண்டு.

தினம்தோறும் உச்சரிக்க நேரமில்லை என்று சொல்லுபவர்கள் செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது 108 முறை உச்சரிக்கவேண்டும் உங்களுக்கான துர்கா கணபதி மந்திரம் இதோ!

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும்
துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய
மஹா கணபதயே நம!

வெறும் நான்கே வரி மந்திரம் தான். இவைகள் வெறும் வார்த்தை அல்ல. உங்களுடைய கர்மவினைகளை குறைத்து, வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய மந்திர சக்தி வாய்ந்த ஊன்றுகோல் என்று கூட சொல்லலாம்.

Related Posts

Leave a Comment