சிம்பு பட நடிகையின் பாத்ரூம் செல்ஃபி!

by Lifestyle Editor
0 comment

நடிகை நிதி அகர்வால் வெளியிட்டுள்ள பாத்ரூம் செல்ஃபி இணையத்தைக் கலக்கி வருகிறது.

தெலுங்கு நடிகை நிதி அகர்வால் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பூமி’ படம் மூலம் அறிமுகமாகிறார். அதைத்தொடர்ந்து அவருக்கு தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘ஈஸ்வரன்’ படத்திலும் நிதி அகர்வால் தான் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது நிதி அகர்வால் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் இணைந்துள்ளார்.

எப்போதும் நிதியின் கிளாமர் சற்று தூக்கலாகவே இருக்கும். இவரது புகைப்படங்கள் இளைஞர்களின் இதயத்துடிப்பை இரட்டிப்பாக்குபவை. தற்போது ஒரு படி மேலே போய் பாத்ரூம் செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்ளாடையுடன் வெளியிட்ட இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Related Posts

Leave a Comment