நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா

by Lifestyle Editor
0 comment

விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லைலா.

இப்படத்தை தொடர்ந்து முதல்வன், தீனா, தில், நந்தா உள்ளிட்ட பல படங்கள் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் கதாநாயகியாக இடம்பிடித்தார்.

தமிழில் மட்டுமல்ல மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகைகளில் இவரும் ஒருவர்.

நடிகை லைலா 2006ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் Mehdin என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய ஜோடிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ள. ஒருவருக்கு 9 மற்றொருவருக்கு 12 வயதும் ஆகிறது.

இந்நிலையில் திருமணமாகி 16 வருடங்கள் கழித்து லைலா தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா என கேட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment