சுசித்ரா கூறிய தவறான விஷயம், வசமாக மாட்டிவிட்ட கமல்..

by Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களினிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சென்ற வாரம் வேல்முருகன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார்.

அதனை தொடர்ந்து இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் நுழைந்த முதல் நாளே பலரின் மேல் தனது விமர்சனத்தை வைத்தார்.

அதில் ஒன்று தான் நிஷா, ரியோவை நம்பியே விளையாடுகிறார் என்பது. இதனால் ரியோ மற்றும் நிஷா கோர்ட்டில் விவாதம் கூட செய்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் இந்த விஷயத்தை கூறி சுசித்ராவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சுசித்ரா நீங்கள் தான் அப்படியெல்லாம் பண்ண சொன்னீர்கள் என்பது போல் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment