எஸ்.பி.பியின் குரலை கேட்டு கண்கலங்கி அழுத கமல் ஹாசன்..

by Lifestyle Editor
0 comment

பின்னணி பாடகரும் பிரபல நடிகருமான திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி காலமானார்.

நடிகர் கமல் ஹாசனுக்கும் பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்குமான உறவு பல ஆண்டுகளை கடந்தவை. அந்த உருவிற்கு மரியாதையை சேர்க்கும் வகையில் எஸ்.பி.பி அவர்கள் கமலின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவருக்கு நேரில் அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்தை கூறி விடுவாராம்.

ஆனால் இன்று பிறந்தநாள் காணும் நடிகர் கமல் ஹாசனுக்கு எஸ்.பி.பி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லயே என்று பிக் பாஸ் மேடையில் உருக்கமாக பதிவிட்டு.

எஸ்.பி.பி அவர்கள் எனக்கு இறப்பதற்கு முன் கூறிய பிறந்தநாள் வாழ்த்தை ஆடியோவாக பதிவிட்டு வைத்துள்ள கமல் ஹாசன் அதனை பிக் பாஸ் மேடையில் போட்டார்.அப்போது தம்பி எனும் கமல் ஹாசனை எஸ்.பி.பி கூறும் பொழுது உடனடியாக கமல் ஹாசன் கண்கலங்கி விட்டார். மேலும் போட்டியாளர்களும் எஸ்.பி.பியின் குரலை கேட்டவுடன் கண்கலங்க துவங்கிவிட்டனர்.

Related Posts

Leave a Comment