இலங்கை நீதிமன்றம் உத்தரவு! தமிழகத்தின் 94 படகுகளை அழிக்க?

by Editor
0 comment

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கச்சத்தீவு பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது.

அந்த வகையில் கடந்த 2015 முதல் 2018 வரை சிறைபிடிக்கப்பட்ட 121 தமிழக படகுகளில் 94 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்கரை மாசடைவதாகவும், இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment