“இந்த வீட்ல நியாயம் செத்து போச்சுடா” : ஆரி பக்கம் சாய்ந்த ஹவுஸ்மேட்ஸை நினைத்து கதறும் சம்யுக்தா

by Web Team
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 33ஆவது நாளான இன்று இந்த வாரம் முழுவதும் வீட்டில் சிறப்பான் பங்களிப்பை தந்த 3 பேரை தேர்வு செய்ய பிக் பாஸ் அறிவுறுத்தினார். அதற்கு ஹவுஸ்மேட்ஸ் பலரும் ஆரியை நாமினேட் செய்தனர். இதை கண்டு சம்யுக்தா கடுப்பானார். காரணம் சம்யுக்தாவுக்கு எதிராக விவாத மேடையில் பேசிய ஆரி பொதுவாக தறுதலை என்ற வார்த்தையை பயன்படுத்தி கத்தி பேசினார். இது சம்யுக்தாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

இந்நிலையில் இன்று வெளியாகிய இரண்டாவது ப்ரோமோவில்,சம்யுக்தா ரியோவை அழைத்து, ஆரி அந்த கோர்ட் ரூமில் கத்துனது யாருக்கும் தப்பா தெரியலையா, யாருமே அதை சொல்லாம, எல்லாரும் சூப்பரா பேசுனாருன்னு சொல்லுறீங்க என்று ஆதங்கப்படுகிறார்.

Related Posts

Leave a Comment