திருமணமான நடிகருடன் தொடர்பில் இருந்த நடிகையெல்லாம் அம்மனா? நயன்தாராவை அசிங்கப்படுத்திய சர்ச்சை நடிகை

by Web Team
0 comment

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்தவர் நடிகை நயன்தாரா. குறுகிய காலகட்டத்தில் இந்த இடத்திற்கு வந்து நடிகர்களுக்கு இணையான சம்பளத்தினை பெற்று வருகிறார்.

ஆரம்பகாலத்தில் இருந்து பல சர்ச்சையில் இன்றுவரையில் சிக்கி வருகிறார் நயன் தாரா. அதற்கு காரணம் காதல், பிரிவு, ஊர்சுற்றுதல் என இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து ஆர்ஜே பாலாஜி இயக்கிய படமான மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் அம்மனாக நடித்துள்ளார்.

அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியிருந்தாலும் சில எதிர்ப்பையும் சந்தித்து இருக்கிறார் நயன் தாரா.

தற்போது இப்படத்தினை பற்றி ஆர்ஜே பாலாஜி டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்ததை வைத்து, திருமணமான நடிகருடன் தொடர்பில் இருந்த பெண் அம்மன் கதாபாத்திரத்திலா? கூச்சமாக இல்லை. மேலும், ஹிந்து கடவுளை அசிங்கப்படுவது எப்படி பொறுத்துகொண்டு இருக்கிறார்கள் தமிழ் தலைவர்கள் என்றும் கேட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment