ஆரிக்கு சப்போர்ட் செய்த போட்டியாளர்கள்- கடுப்பாகி வெளியே சென்ற பாலாஜி, பரபரப்பான புரொமோ

by Web Team
0 comment

பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளர்கள் இடையே வெறுப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

தினமும் நிகழ்ச்சி பார்ப்போருக்கு அது நன்றாகவே புரியும், அண்மையில் சின்ன கலாட்டாவான டாஸ்கும் நடந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட 3 போட்டியாளர்களை கூற சொல்கிறார்.

உடனே பாதி போட்டியாளர்கள் சோம சுந்தரத்தை கூறுகின்றனர், பின் ஆரியை சிலர் கூறுகின்றனர். இறுதியில் யார் சிறப்பாக செயல்பட்டார் என்ற விவரத்தை பிக்பாஸ் தான் கூற வேண்டும்.

இதோ அந்த புரொமோ,

Related Posts

Leave a Comment