மோதல் இல்லாமல் டாஸ்க்கிற்காக ஒன்றாக கூடிய போட்டியாளர்கள், வெளியான இரண்டாவது ப்ரோமோ..

by Web Team
0 comment

உலகநாயன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சென்ற வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வேல்முருகன் வெளியேற்ற பட்டார், அதனை தொடர்ந்து பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், டாஸ்க் ஒன்றிற்காக போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக கூடி ஜாலியாக விளையாடி வருகின்றனர்.

இந்த வாரம் முழுக்க மோதிக்கொண்டு இருந்த போட்டியாளர்கள் தற்போது ஒன்றாக கூடியுள்ளதால் பார்க்கவே நன்றாக உள்ளது.

Related Posts

Leave a Comment