பிக்பாஸில் இருந்து வெளியேறிய வேல்முருகனின் ஒரு சோகமான பதிவு

by Web Team
0 comment

பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து இதுவரை 2 பேர் வெளியேறிவிட்டனர், 2 பேர் உள்ளே சென்றுள்ளனர்.

கடைசியாக வீட்டைவிட்டு வேல்முருகன் வெளியேறினார், அவர் செல்லும் போது போட்டியாளர்கள் அனைவருமே சோகமாக தான் இருந்தார்கள்.

இந்த நிலையில் வேல்முருகன் ஒரு பேட்டியில், முதல் நாளில் இருந்தே பாலாவை நான் நண்பராக தான் பார்த்தேன். ஆனால் என்னை அவர் தகுதி குறைவாக நினைத்து பல இடங்களில் என்னை ஒதுக்கினார்.

எவிக்ட் செய்தபோது ஆஜித்தை தூக்கி சுற்றினார், அப்போது நான் அதை கவனிக்கவில்லை. பின்பு டிவியில் பார்த்த பொழுது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார்

Related Posts

Leave a Comment