மன்மத ராசா, லூசு பெண்ணே, ஆஹா- ஷிவானி, பாலாஜியை கலாய்க்க ஆரம்பித்த போட்டியாளர்கள்

by Web Team
0 comment

பிக்பாஸ் 4வது சீசன் வர வர விறுவிறுப்பாக ஓடுகிறது. அடுத்தடுத்து சண்டை இடையில் காதல், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இந்த சீசனில் எந்த காதல் ஜோடி இணைய போகிறார்களோ என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் பாலாஜி-ஷிவானி இடையே ஒரு டிராக் ஓடுவதாக கடந்த சில நாட்களாகவே காட்சிகள் காட்டப்படுகின்றன.

அதன்படி இன்று வந்த புரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் ஒன்றாக இணைந்து பாட்டு பாடுகின்றனர். அது பாலாஜி-ஷிவானியை தாக்குவது போலவே உள்ளது.

இதோ புரொமோ பாருங்கள் உங்களுக்கே புரியும்,

Related Posts

Leave a Comment