பிரபல காமெடி நடிகர் சதிஷிற்கு குழந்தை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட பதிவு

by Web Team
0 comment

தமிழ் சினிமாவால் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக விளங்குபவர் சதிஷ், இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் தற்போது இவர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அண்ணாத்த, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்ற வருடம் இவருக்கும் சிந்து என்பவருக்கும் சென்னையில் திருமணம் ஆனது, மேலும் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ட்விட்டரில் சதிஷ் பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment