டிரம்ப் வெற்றி பெற இந்து சேனா சிறப்பு வழிபாடு

by Web Team
0 comment

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெல்ல வேண்டும் என்பது இந்திய வலதுசாரிகளின் கருத்து. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக இந்தியாவின் பக்கம் நின்றவர் டொனால்ட் டிரம்ப் என்பது அவர்கள் கருத்து.

இதன் காரணாமாக அதிபர் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் சிறப்பு பூஜைகள், நடத்தினர். டொனால்ட் டிரம்ப்பின் உருவ படத்தை வைத்து அவருக்கு வெற்றித் திலகமிட்டு வழிபாடுகள் நடத்ததினர்.

டிரம்ப்பின் வெற்றியின் மூலமாக சீனா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்பது இவர்களின் நம்பிகையாக உள்ளது.

Related Posts

Leave a Comment