ஐ .நா.சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ்

by Lankan Editor
0 comment

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக , முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts

Leave a Comment